திண்டுக்கல் சிபிஎம்-ல் இணைந்த வேங்கனூர் கிராம மக்கள் நமது நிருபர் டிசம்பர் 23, 2021 திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகேயுள்ள வேங்கனூர் கிராம மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.